முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ)

மரண அறிவித்தல் மண்ணில்29 MAY 1954 விண்ணில்27 MAY 2020 திரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ) வயது 65 கரம்பொன்(பிறந்த இடம்) Markham - Canada யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீநாதன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான யூனியன் செல்லத்துரை ரோஹினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்துமதி(ராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், விவேதா, ஹறேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வெனிஷா(ஆஷா) அவர்களின் அன்பு மாமனாரும், வேதநாயகி, ராஷ்மி, ஸ்ரீகாந்தா, காந்திமதி, சசிகலா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மநாதன், சந்திரசேகரம், ராஜினி(செல்வி), ரஞ்சன், லிங்கதாஸ்(இந்திரன்), யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனபாலசிங்கம், மங்களவதனி, காலஞ்சென்ற குணபாலசிங்கம்,  பூபாலசிங்கம், யோகமங்களவதனி, கமலநாயகி, ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட

திருமதி ஜெயமணி கந்தையா

திருமதி ஜெயமணி கந்தையா வயது 83 கரம்பன்(பிறந்த இடம்) கனடா பிறப்பு 11 JAN 1936 - இறப்பு 05 JAN 2020 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி கந்தையா அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், நரேந்திரன், பூரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தவமணி, ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கனகசபை, யோகம்மா, சண்முகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மேகா, மிதுன், மீனுஜன், அபிஷேகா, நிரோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்: பார்வைக்கு: Monday, 06 Jan 2020 5:00 PM - 9:00 PM Tuesday, 07 Jan 2020 5:00 AM - 5:30 AM Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை: Tuesday, 07 Jan 2020 5:30

திருமதி நாகம்மா(திருப்பதி) அருணாசலம்

திருமதி நாகம்மா (திருப்பதி)  அருணாசலம்  23 JUN 1934 - 24 OCT 2019 (85 வயது) பிறந்த இடம் :கரம்பொன் தெற்கு வாழ்ந்த இடங்கள் :கொழும்பு,  கனடா யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா அருணாசலம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிவேந்திரன்(ராசா), தாரணிதேவி(தாரணி- ஜேர்மனி), ரதிதேவி(சூட்டி- கனடா), குகேந்திரன்(இந்திரன்- இங்கிலாந்து), லோகேந்திரன்(லோகன் -இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மகுலசிங்கம்(சோதி), மதிவதனி(வதனி), சந்திரகலா(சாந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சத்தியபாமா , காலஞ்சென்ற பரமேஸ்வரி(ஈஸ்வரி) , இராமசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற அருணாசலம், கோணேசபிள்ளை இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்தினியும், ஆதித்யா அவர்களின் அன்பு அம்மம்மாவும், தமீரன், அ

திரு. சோமசுந்தரம் முத்தையா

திரு சோமசுந்தரம் முத்தையா ஓய்வுபெற்ற பொறியியலாளர் - கட்டட திணைக்களம் வயது 89 கரம்பன் மேற்கு(பிறந்த இடம்) Toronto - Canada யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சோமசுந்தரம் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கரம்பன் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா நாகமுத்து தம்பதிகளின் ஏக புத்திரனும், காரைநகர் இலகடியைச் சேர்ந்த இராமப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாலாம்பிகை அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும், பாலமோகன்(ஜெர்மனி), சாந்தினி(ஜெர்மனி), ஜெயந்தினி(ஜெர்மனி), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பாக்கியலஷ்மி செல்வரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும், சிவகாம்பிகை அம்மாள், காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரூபராணி, பாலகிருஷ்ணன், சிவநேசன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும், கிரிசாந்தன், பிரியங்கா, சரவணன், காலஞ்சென்ற சுமந்திரன், கபிலன், காயத்திரி, கோகுலன், சரண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றா

திரு சிவலிங்கம் பிரபாகரன்

திரு சிவலிங்கம் பிரபாகரன் பிறப்பு : 12 மே 1963 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2018 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பிரபாகரன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி சிவலிங்கம் அப்பையா, ஜெயமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுசியா அவர்களின் அன்புக் கணவரும், அமிர்தினி, சங்கீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சகுந்தலா அவர்களின் அன்புச் சகோதரரும், கார்த்திகா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், ராஜ்குமார், ராஜேஸ்வரன், ரவீந்திரன், சிறிதரன், சுகுமார், இந்திராதேவி, ரட்ணாதேவி, சுசிலாதேவி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

திரு.கிருஷ்ணவாசன் செல்லத்துரை

திரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்) மண்ணில் : 10 யூன் 1966 — விண்ணில் : 14 யூன் 2018 யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவாசன் செல்லத்துரை அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவகாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும், கிஷான், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருபாம்பாள், காலஞ்சென்ற கிருபானந்தன், கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால்(அம்மா நகைமாடம்), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்ற கிருஷ்ணமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும், தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, சுயம்புலிங்கம், பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தவராஜா, லங்கநாதன், தவநாதன், யோதிநாதன், கோபிலங்கநாதன், புஸ்பராணி, டிங்கநாதன், மீன்னொளிதேவி, லிங்கநாதன், பவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரு

திரு தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை

திரு தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை அன்னையின் மடியில் 27-03-1941  ஆண்டவன் அடியில் 23-04-2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கரம்பொன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேயப்பிள்ளை சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும், பானுமதி அவர்களின் அன்புக் கணவரும், பவானி(ஐக்கிய அமெரிக்கா), சிவகரன்(பிரித்தானியா), மதிவதனி(பிரித்தானியா), திவானி(பிரித்தானியா), பானுகோபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதாகரன், சுகந்தினி, கபிலன், பிரபாநாதன், துஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற ஸ்ரீலஸ்ரீ ராஜேஷ்வரியம்மா, உமை, ஆனந்தநடராசா, உமாதேவி, சதானந்தநடராசா, பூமகள், சிவதேவி, காலஞ்சென்ற இளமதி, மதியழகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பவானந்தன், காலஞ்சென்ற குணவதி, ஜெயவதி, உதயமதி, காலஞ்சென்ற விஜயரத்தினம், பாதுஷா, காலஞ்சென்ற பேரானந்தசிவம், கனகலஷ்சுமி, கனகசுந்தரம், பேரின்பநாதன், பாஸ்கரன

திருமதி மனோன்மணி ஆறுமுகம்

திருமதி மனோன்மணி ஆறுமுகம் பிறப்பு : 23 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 26 ஓகஸ்ட் 2017 யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி ஆறுமுகம் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அம்பலத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும், கமலாதேவி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், ஜெகநாயகி, தயாநாயகி, தயாஈஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஜானகி, மாதவி, செல்வராசா, நாகம்மா, மகேஸ்வரி மற்றும் சண்முகநாதன்(செல்லமணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராமசாமி, பத்மினிதேவி, திரௌபதி, தங்கராஜா, விஜயராசா, சகிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சங்கரப்பிள்ளை, ராமலிங்கம், அம்பலவாணர், நவரத்தினம், நடராஜா, நாகம்மா, சிவசம்பு, மனோன்மணி, அன்னம், கமலாதேவி, சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும், செந்தில்குமரன், பரத், மதன், ஜலனன்(Jalanan), பிரதீபன், நிருஜா, அனோஜா, தனேஷ், நிகேஸ், நிரேஷ்

திரு. செல்லத்துரை கிருபானந்தன்

திரு செல்லத்துரை கிருபானந்தன் (உரிமையாளர்- Colombo மாலா Stores, Herne ஹரிகரன் Traders) அன்னை மடியில் : 4 யூன் 1948 — ஆண்டவன் அடியில் : 24 யூன் 2017 யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருபானந்தன் அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அருமை மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், நிரஞ்சினி, நிமலன், கெளரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருபாம்பாள்(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணராணி(கனடா), கிருஷ்ணரதி(கனடா), கிருஷ்ணகோபால்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன்(கனடா), கிருஷ்ணநாதன்(கனடா), கிருஷ்ணவாசன்(கனடா) காலஞ்சென்ற கிருஷ்ணமாலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரகுநாதன், அரணியா, தனுஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், தியாகராஜா, காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, சுயம்புலிங்கம்(கலைச்செல்வன்), பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தின

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி கிருஸ்ணமாலா தவராஜா தோற்றம் : 2 மார்ச் 1969 — மறைவு : 27 ஏப்ரல் 2017 யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி(ஆவரங்கால்) தம்பதிகளின் அன்பு மருமகளும், தவராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும், அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி, சுயம்புலிங்கம், பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிருஷ்ணவேணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும், நிரஞ்சனி-ரகுநாதன், நிமலன்-அரண்யா, கௌரி-தனுசன், ரகு, சுதா-சரண்யா, திவா, காயத்ரி, கஸ்தூரி, மதுஷா, சஞ்சீவ், நந்துஜன், தனுஜன்,