முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரு. செல்லத்துரை கிருபானந்தன்

திரு செல்லத்துரை கிருபானந்தன்
(உரிமையாளர்- Colombo மாலா Stores, Herne ஹரிகரன் Traders)
அன்னை மடியில் : 4 யூன் 1948 — ஆண்டவன் அடியில் : 24 யூன் 2017

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருபானந்தன் அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சினி, நிமலன், கெளரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபாம்பாள்(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணராணி(கனடா), கிருஷ்ணரதி(கனடா), கிருஷ்ணகோபால்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன்(கனடா), கிருஷ்ணநாதன்(கனடா), கிருஷ்ணவாசன்(கனடா) காலஞ்சென்ற கிருஷ்ணமாலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரகுநாதன், அரணியா, தனுஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகராஜா, காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, சுயம்புலிங்கம்(கலைச்செல்வன்), பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி, தவராஜா, திருச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, சோதிலிங்கம்ஜெர்மனி), வசந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெங்கேஸ்வரி, காலஞ்சென்ற பேரின்பநாயகம், மற்றும் சந்திரகலை, திருவருள்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஹரிகரன், கஜனி, அகீரா, நமீஸ், ரியா, ரஷ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்