முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரு.கிருஷ்ணவாசன் செல்லத்துரை

திரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை
(குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)
மண்ணில் : 10 யூன் 1966 — விண்ணில் : 14 யூன் 2018
யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவாசன் செல்லத்துரை அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிஷான், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாம்பாள், காலஞ்சென்ற கிருபானந்தன், கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால்(அம்மா நகைமாடம்), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்ற கிருஷ்ணமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, சுயம்புலிங்கம், பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தவராஜா, லங்கநாதன், தவநாதன், யோதிநாதன், கோபிலங்கநாதன், புஸ்பராணி, டிங்கநாதன், மீன்னொளிதேவி, லிங்கநாதன், பவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜ்மாலா, சியாமளா, திலகம், வவா, ராஜா, வசந்தி, ரஞ்சன், செல்வி, வதனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்