முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ)


மரண அறிவித்தல்


மண்ணில்29 MAY 1954
விண்ணில்27 MAY 2020

திரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ)

வயது 65
கரம்பொன்(பிறந்த இடம்) Markham - Canada

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீநாதன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான யூனியன் செல்லத்துரை ரோஹினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்துமதி(ராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், விவேதா, ஹறேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வெனிஷா(ஆஷா) அவர்களின் அன்பு மாமனாரும், வேதநாயகி, ராஷ்மி, ஸ்ரீகாந்தா, காந்திமதி, சசிகலா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மநாதன், சந்திரசேகரம், ராஜினி(செல்வி), ரஞ்சன், லிங்கதாஸ்(இந்திரன்), யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனபாலசிங்கம், மங்களவதனி, காலஞ்சென்ற குணபாலசிங்கம்,  பூபாலசிங்கம், யோகமங்களவதனி, கமலநாயகி, ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.    தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை 


Sunday, 31 May 2020 3:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் 


Sunday, 31 May 2020 5:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு


 விவேதா - மகள்Mobile : +16472487758   வேதா தர்மநாதன் - சகோதரிMobile : +19052947909   ராஷ்மி சந்திரசேகரம் - சகோதரிMobile : +14162872427   ஸ்ரீகாந்தா - சகோதரன்Mobile : +16479265399   காந்திமதி ரஞ்சன் - சகோதரிMobile : +19054795406   சசிகலா லிங்கதாஸ் - சகோதரிMobile : +14166022709   ரஜனி யோகேந்திரன் - சகோதரிMobile : +19054706886   துஷ்யந்தன் தனபாலசிங்கம்Mobile : +14166240403